கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை

0 3046

ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இம்மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதே சமயம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23-ந் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17-ந் தேதியும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments