கிழக்கு உக்ரைன் நகரமான கிரமடோர்ஸ்கில் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா

0 1746
கிழக்கு உக்ரைன் நகரமான கிரமடோர்ஸ்கில் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா

கிழக்கு உக்ரைன் நகரமான கிரமடோர்ஸ்கில் உள்ள பெரிய வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடுள்ள குறிப்பில், ஏவுகணைகள் மூலம் வெடி மருந்துக் கிடங்கை தாக்கி அழித்ததாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் Su-25 மற்றும் MiG-29 ரக உக்ரைனிய போர் விமானங்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments