அமெரிக்காவில் ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசியின் பயன்பாடு குறைப்பு

0 2305
அமெரிக்காவில் ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசியின் பயன்பாடு குறைப்பு

அரிதாக இரத்த உறைதல் பாதிப்புகள் ஏற்படுவதன் காரணமாக அமெரிக்காவில் வயது வந்தோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த தடுப்பூசியை வயது வந்தோருக்கு செலுத்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் கிடைக்காத பட்சத்தில் அல்லது விருப்பம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments