தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 1340

தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகத் தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வுத் துறைத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கதேசம் நோக்கி நகரக் கூடும் என்றும், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments