வணிகர்களுக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 1760

வணிகர்கள் உயிரிழக்க நேரிட்டால், நலவாரியம் சார்பில் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு நிதி ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற 39ஆவது வணிகர்கள் தின மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகர்களின் நலன் காக்கப்பட்டதால்தான் அரசுக்கு வரும் வரிகளின் நலனும் காக்கப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments