கார்கீவ் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல்.. பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்

0 3045
கார்கீவ் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல்.. பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மத்திய கார்கிவ் பகுதியில் உள்ள Amusement park மீது ரஷ்ய படைகள் க்ராட் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலுக்கு பெண் ஒருவர் படுகாயம்டைந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

This was just a beautiful park in #Kharkiv. Yesterday it was destroyed . Just because. #Russia’s hate of #Ukraine remains unfathomable to me pic.twitter.com/unOIQ3VQ9f

— Lesia Vasylenko (@lesiavasylenko) May 4, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments