திமுக அரசை ஆன்மீகத்திற்கு எதிரானது என சித்தரிப்பதாக முதல்வர் குற்றச்சாட்டு

0 1785

திமுக தலைமையிலான அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு என சிலர் திட்டமிட்டு சித்தரித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் எனக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலர் திட்டமிட்டு திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பது போல சித்தரிப்பதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments