தாயைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற யோகி ஆதித்யநாத்

0 4160

முதலமைச்சராகப் பதவியேற்ற பின் யோகி ஆதித்யநாத் முதன்முறையாகச் சொந்த ஊரில் தன் தாயைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக 2017ஆம் ஆண்டு பதவியேற்ற யோகி ஆதித்யநாத், 2022ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியில் உள்ளார். பதவிக்கு வந்தபின் முதன்முறையாகக் குடும்ப விழாவுக்காக அவர் உத்தரக்கண்ட் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான பவுரிக்குச் சென்றுள்ளார்.

28 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தனது தாயின் காலைத் தொட்டு வணங்கி அவரிடம் வாழ்த்துப் பெற்ற படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments