திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்.. 39வது பிறந்தநாளை முன்னிட்டு தாயுடன் வந்து சாமி தரிசனம்

0 9371
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்.. 39வது பிறந்தநாளை முன்னிட்டு தாயுடன் வந்து சாமி தரிசனம்

நடிகை திரிஷா தனது 39 பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அவரது தாயுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு ரங்கநாயகம் மண்டபத்தில் வைத்து தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனம் முடிந்து வெளியே வந்த திரிஷாவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments