தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.. இந்து அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை தாக்கல்

0 2566
தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.. இந்து அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை தாக்கல்

4 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10மணிக்கு அவை கூடியதும் முதலில் கேள்வி-பதில் நேரம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் வெளியிடவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments