பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 2883

பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொடக்கப்பள்ளிக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments