கிணற்றுக்குள் தலைகீழாக கவிழும் கார்.. குழந்தை உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

0 2537
கிணற்றுக்குள் தலைகீழாக கவிழும் கார்.. குழந்தை உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கேரள மாநிலம் காசர்கோட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் தலைகீழாக கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பூச்சக்காடு பகுதியில் நேற்று மாலை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பின்னர் சாலையோரம் இருந்த கிணற்றின் பக்க சுவரை இடித்து தள்ளி கிணற்றுக்குள் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

அங்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் உதவியுடன் காருக்குள் இருந்த குழந்தை உட்பட 4 பேரை உயிருடன் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments