லண்டனில் காரைத் திருடி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை.!

0 1866

லண்டனில், காரைத் திருடி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜோஹல் ரத்தோர் என்ற இளைஞர், கடந்த ஆகஸ்ட் மாதம் ரேஞ்ச் ரோவர் காரைத் திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையின் தவறான வழியில் சென்று வேன்மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கைது செய்தனர்.  ஏறத்தாழ 6 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பில் சேதவிளைவுகளை ஏற்படுத்தியதாக ஜோஹல் ரத்தோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம், அவரது கார் ஓட்டும் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments