ரஷ்யாவின் ஆயுத கிடங்கை குண்டுவீசித் தகர்த்த உக்ரைன்

0 1704

ரஷ்யாவின் ஆயுத கிடங்கை உக்ரைன் படைகள் குண்டுவீசித் தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெல்கோராட் பகுதியில் ஆயுத கிடங்கை உக்ரைன் படைகள் குண்டுவீசித் தாக்கி அழித்ததாகவும், இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

முன்னதாக கருங்கடலின் பாம்பு தீவுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 2 ரஷ்ய படகுகளை உக்ரைன் படைகள் தாக்கி அழித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments