ரஷ்ய படைகளின் தாக்குதலில், உக்ரைனில் பொதுமக்கள் 3153 பேர் உயிரிழப்பு..!

0 1666

உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 ஆயிரத்து 153 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தேசமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகளவில் இருக்கக்கூடும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments