கார் மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்து விபத்து : காரில் இருந்தவர் தீயில் கருகி பலி

0 2290

ழனி அருகே மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த காரில் பயணித்தவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

பழனி தாராபுரம் சாலை வழியாக சென்ற ஹோண்டா சிட்டி கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரியத் தொடங்கியது.

அங்கிருந்த விவசாயிகளும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைப்பதற்குள், முழு காரும் தீப்பற்றி எரிந்ததால் காரில் இருந்தவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments