தென்கொரியாவில் வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

0 1351

தென் கொரியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஒரே நாளில் 20 ஆயிரத்து 84 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பால் அந்நாட்டில் கடந்த மார்ச் மாத மத்தியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 6 லட்சத்தை கடந்திருந்தது. இந்த சூழலில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாதிப்புகள் கணிசமாக குறைந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments