வன்னியர்களுக்கு மீண்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடை வழங்க வேண்டும்.. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தமிழக அரசு வன்னியர்களுக்கு மீண்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரச்சனை, ஜாதி பிரச்சனை இல்லை என்றும் அது ஒரு சமூக நீதி பிரச்சனை என்றும் கூறினார்.
Comments