ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0 5527

ஆப்கான் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தற்கொலைப் படையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நேற்று Khalifa Sahib மசூதியில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments