மாணவிகளுடன் கேக் வெட்டி, நடனமாடி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நடிகை ஓவியா!
சேலத்தில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகை ஓவியா, மேடையில் மாணவிகளுடன் நடனமாடினார்.
மேலும் அவரது பிறந்த நாளை கல்லூரி மாணவிகள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓவியா, பெண்கள் எப்படி நடக்க வேண்டும் என அறிவுரை வழங்குவதற்கு மாறாக, பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என ஆண்களுக்கு சிறுவயது முதலே சொல்லித்தர வேண்டும் என்றா
Comments