உலகளாவிய வாராந்திர கொரோனா தொற்று பதிவுகள் 21 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்

0 3200

உலகளாவிய வாராந்திர கொரோனா தொற்று பதிவுகள் 21 சதவீதம் குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொற்று பாதிப்புகள் குறைந்திருப்பது சற்று ஆறுதலை அளித்தாலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ், சீனாவின் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments