கடல் மேற்பரப்பில் உலா வரும் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள்

0 3475

இத்தாலி ட்ரைஸ்ட் கடற்பகுதியில் அளவில் பெரியதாக காணப்படும் பேரல் வகை ஜெல்லி மீன்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் தென்படும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

பருவ நிலை மாற்றம் மற்றும் கடலில் நிலவும் சீரற்ற வெப்ப நிலை உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்திற்கு மாறான ஜெல்லி மீன்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கடல் வெப்ப நிலை மாற்றத்தால் ஜெல்லி மீன்கள் இனப் பெருக்கம் அதிகரித்ததும் அதிகளவில் தென்படக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments