நேர்க்காணலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர்..

0 3649
சென்னையில், நேர்க்காணலுக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில், நேர்க்காணலுக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

மாதவரத்தில் கணேஷ் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பெயின்ட் விநியோகம் செய்து வருபவர் கணேஷ்பாபு. இவரது நிறுவனத்தில் தனி செயலாளராக பணியாற்ற ஆட்கள் தேவைப்படுவதாக விளம்பரப்படுத்தி இருந்தார்.

நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம், கணேஷ் குமார் ஆபாசமாகப் பேசி, ஆசைக்கு இணங்க அழைத்ததாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணேஷ் குமாரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments