உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்ற பெண்களுக்கு பயிற்சி

0 2770
உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அந்நாட்டுப் பெண்களுக்கு கொசோவாவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அந்நாட்டுப் பெண்களுக்கு கொசோவாவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. எதிரிப் படையின் வாகனங்களைத் தகர்க்க இரு நாட்டு ராணுவத்தினரும் நிலத்தில் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments