புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை - ரங்கசாமி

0 2689
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தபோது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தபோது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் மத்திய அரசின் உதவியுடன் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

பழைய துறைமுக பகுதியில் மருத்துவ வல்லுனர்கள் பங்குபெறும் சுகாதார திருவிழா 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாகவும், மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments