ஆளுநர்களை அவமரியாதையாக, தரக்குறைவாக பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்!

0 2515

ஆளுநர்களை அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும் பேசுவதையும், நடத்துவதையும் மாற்றி கொள்ள வேண்டும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துக்கொண்ட பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments