முதலமைச்சரை வேந்தராக கொண்டு புதிதாக சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்க சட்ட மசோதா!
முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைக்கழகம் நிறுவ சட்டமுன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார்.
சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது.
Comments