பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் தீ.. மாலைக்குள் தீ அணைக்கப்படும் என அதிகாரிகள் தகவல்
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 24 மணி நேரத்துக்கு மேலாக பற்றி எரியும் தீ இன்று மாலைக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயை அணைக்கும் முயற்சியில், 11 தீயணைப்பு வாகனங்களும், 96 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார்.
Comments