களிமேடு கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை - அமைச்சர் சேகர்பாபு!

0 2421

அயோத்தியா மண்டபம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 550 கோவில்களுக்கு 1500 விற்பனை முனையங்களை வழங்கிப் புதிய வசதியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments