தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்களில் 4 யூனிட்கள் செயல்படாததால் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

0 2589
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்களில் 4 யூனிட்கள் செயல்படாததால் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட மொத்தம் 5 யூனிட்கள் செயல்பட்டு வரும் நிலையில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே 2, 3, 5 ஆகிய யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது 4-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5 யூனிட்களில் இருந்தும் மொத்தம் ஆயிரத்து 50 மெகா மின்சாரம் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1-வது யூனிட்டில் இருந்து 210 மெகா வாட் மின்சாரம் மட்டும் கிடைக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments