சட்ட விரோதமாக பைக்கில் 'ஸ்லைடிங் நம்பர் பிளேட்' பொருத்திய நபர்களுக்கு அபராதம்.. போலீசார் எச்சரிக்கை

0 4976
èO«ñ´ «è£M™ Þ‰¶ ÜøG¬ôòˆ¶¬øJ¡ 膴Šð£†®™ Þ™¬ô - ܬñ„ê˜ «êè˜ð£¹!

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் இரு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டை மறைத்து வைக்கும் படியான வகையில் உள்ள ஸ்லைடிங் நப்பர் பிளேட்களை விற்ற வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய சிறப்பு வாகன தணிக்கையின் போது, சுமார் 100 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களின் பின் பகுதியில் ஸ்லைடிங் நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்த நிலையில் அதை பொருத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த நம்பர் பிளேட்டுகள் 'சென்னை பைக்கர்ஸ்' மற்றும் 'நியூ மெகா ஸ்டிக்கர்ஸ்' ஆகிய இரு கடைகளில் இருந்து வாங்கப்பட்டன என தெரியவந்ததை அடுத்து அக்கடைகளின் உரிமையாளர்கள் பிரவீன்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் கைது செயயப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments