10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தேர்வுத்துறை விளக்கம்!

0 2679

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைக்கப்பட்ட முன்னுரிமை பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மே மாதம் 5-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், குறைக்கப்பட்ட Priority syllabus எனப்படும் முன்னுரிமை பாடத்தில் இருந்து முழுவதுமாக கேள்விகள் கேட்கப்படும் எனவும், பாடத்திட்ட விவரங்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments