பள்ளிக்கல்வித்துறையின் குரூப் A, குரூப் B அதிகாரிகளின் சொத்துக்களை ஆய்வு செய்ய உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை
அதிகாரிகள் சொத்துக்களை ஆய்வு செய்ய உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் A, குரூப் B அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சட்ட விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆசிரியர் கூட்டமைப்புகளின் அலுவலர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்க உத்தரவு
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பள்ளிக்கல்வித்துறையின் ஊழலைக் குறைக்க பெருமளவில் உதவும்
இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Comments