அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா

0 3164

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து துணை அதிபரின் ஊடக செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிசிஆர் பரிசோசனையில் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் அவருக்கு அறிகுறியற்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகையால், துணை அதிபர் மாளிகையிலிருந்து வழக்கமான அலுவல் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments