இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு

0 3158
இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு

இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு 14 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஜே.பி. மொகபத்ரா, தற்போதைய வசூல் முந்தைய நிதியாண்டை விட 49 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பெருந்தொற்று நோய்க்குப் பிறகு பொருளாதாரம் மீண்டும் முன்னேறுவதை இந்த வளர்ச்சி குறிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments