தாம் இசையமைக்கும் படங்களை தவிர மற்ற எந்தவொரு திரைப்படங்களையும் அவ்வளவாக பார்ப்பதில்லை - இளையராஜா

0 6117

தாம் இசையமைக்கும் படங்களை தவிர மற்ற எந்தவொரு திரைப்படங்களையும் அவ்வளவாக பார்ப்பதில்லை என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சாமி இயக்கத்தில், பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள அக்கா குருவி திரைப்படம் வரும் மே 6ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் குறித்து பேசிய இளையராஜா, தனக்கு உலக சினிமாக்களை பார்ப்பதில் தான் மிக ஆர்வம் எனக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments