மத்திய பிரதேசத்தில் கடை உரிமையாளரிடம் கேட்காமல் சமோசா எடுத்து சாப்பிட்ட நபர் அடித்துக் கொலை.!

0 3474

மத்திய பிரதேசசத்தில் கடை உரிமையாளரிடம் கேட்காமல் சமோசா எடுத்து சாப்பிட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போபாலில் மது போதையில் உணவகத்தில் நுழைந்த வினோத் அஹிர்வர் என்ற நபர், சமோசாவை எடுத்துச் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

உணவக உரிமையாளரும் அவரது மகனும் சேர்ந்து குச்சியால் தலையில் அடித்ததில் வினோத் அஹிர்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் கூறித்து உணவக உரிமையாளர் ஹரி சிங் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments