அமைச்சர் ஒருமையில் பேசியதாலேயே, பேரவையில் இருந்து வெளிநடப்பு - ஓ.பி.எஸ்

0 2755

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் உள்ளதாகவும், அதற்குட்பட்டு அவர் செயல்பட முடியும் என்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவை விவாதத்தின்போது அமைச்சர் ஒருவர், அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமியை ஒருமையில் பேசியதாலேயே அவரை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments