பிரதமர் மோடி 7 புதிய புற்று நோய் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்.. மேலும் 7 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

0 3678
பிரதமர் மோடி 7 புதிய புற்று நோய் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்.. மேலும் 7 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் ஏழு புதிய மருத்துவமனைகளுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டி வைப்பார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா விஸ்வா சர்மா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். பிரதமர் மோடியை வரவேற்க தயாராக இருப்பதாகவும் டிவிட்டர் மூலம் அவர் பதிவு ஒன்றை படத்துடன் பகிர்ந்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments