லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

0 2735
லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு மும்பையில் வழங்கப்பட்டது.

தமது சகோதரி போல வருடம் தோறும் ராக்கி கட்டும் லதா மங்கேஷ்கரை இந்த ஆண்டில் தவற விட்டதாக மோடி உருக்கமாக குறிப்பிட்டார்.

லதா மங்கேஷ்கர் அறக்கட்டளை சார்பில்  தமக்கு கிடைத்த இந்த மதிப்புக்குரிய விருதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments