ஆதரவற்ற குழந்தைகள் 3,000 பேருக்கு இலவசமாகத் திரையிடப்பட்டது "பீஸ்ட்" சிறப்பு காட்சி

0 9761
ஆதரவற்ற குழந்தைகள் 3,000 பேருக்கு இலவசமாகத் திரையிடப்பட்டது "பீஸ்ட்" சிறப்பு காட்சி

சென்னையில், 3,000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு விஜய்-யின் பீஸ்ட் திரைப்படம் இலவசமாகத் திரையிடப்பட்டது.

2 தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் இந்த சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 3,000 பேர் பீஸ்ட் திரைப்படத்தை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments