மின்வாகன உரிமையாளர்களுக்காக முதல் தனியார் இவி சார்ஜிங் பாயின்ட்.. ஏப்ரல் இறுதிக்குள் 100 இடங்களில் சார்ஜர் பாயின்ட்கள் நிறுவ நடவடிக்கை

0 3039
மின்வாகன உரிமையாளர்களுக்காக முதல் தனியார் இவி சார்ஜிங் பாயின்ட்.. ஏப்ரல் இறுதிக்குள் 100 இடங்களில் சார்ஜர் பாயின்ட்கள் நிறுவ நடவடிக்கை

டெல்லியின் மின் வாகன உரிமையாளர்கள் தனிப்பட்ட இவி சார்ஜர் பாயின்ட்டை வீட்டிலேயே அமைத்து கொள்ள முடியும்.

டெல்லியின் முதல் தனியார் EV சார்ஜிங் பாயின்ட் மாநில அரசின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது, மானியத்திற்குப் பிறகு இதன் நிகர விலை ரூ.2,375. ஆகும்
அண்மையில் வசந்த் குஞ்ச் குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்களுக்கு ஏசி சார்ஜர்களை அமைச்சர் ஸ்ரீகைலாஷ் கெலாட் வழங்கினார்.

இதைத் தவிர டெல்லியில் விவேக் விஹார், துவாரகா, ஜாமியா நகர் , ரோகினி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இம்மாத இறுதிக்குள் 100 சார்ஜர் பாயின்ட்டுகளை நிறுவ மெஜன்தா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments