மார்ச் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.06 கோடியைத் தாண்டியது..!

0 1776
மார்ச் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.06 கோடியைத் தாண்டியது.. வெளிநாட்டு விமானப் போக்குவரத்துத் தடை நீங்கியதால் பயணங்கள் அதிகரிப்பு

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் ஒரு கோடியைத் தாண்டியது.

பிப்ரவரி மாதத்தை ஒப்பிட்டால் 38 சதவீதம் அதிகமாகும். இந்தியா சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை நீக்கியதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் உள்நாட்டில் முக்கிய நகரங்களுக்கு செல்ல விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனால் இந்தியாவின் முன்னணி ஏழுவிமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளது. இண்டிகோ இதில் முதலிடத்திலும் கோ இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா , அல்லயன்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்களும் முன்னணியில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments