சென்னையில் 9 மாடிகள் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல்!

0 2987

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல், சங்கராபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், நீதித்துறை அலுவலர் குடியிருப்புகள், சென்னையில் வணிக நீதிமன்றம் ஆகியவற்றைத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காணொலி மூலம் திறந்து வைத்தனர்.

சென்னையில் 9 மாடிகள் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments