சென்னை ஐஐடி வளாகத்தில் 55 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு - ராதாகிருஷ்ணன்

0 3066

சென்னை ஐஐடி வளாகத்தில் 1420 பேருக்குப் பரிசோதனை செய்ததில் இதுவரை 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நலவாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவப் பணிகள் இயக்ககத்தில்  தடுப்பு மருந்து சேமிப்புக் கிடங்கைப் பார்வையிட்ட பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ வேரியன்ட் தொற்று பதிவாகவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments