உக்ரைனின் செர்னீவ் நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரஷ்ய வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் நிபுணர்கள் தீவிரம்

0 2596
உக்ரைனின் செர்னீவ் நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரஷ்ய வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் நிபுணர்கள் தீவிரம்

உக்ரைனின் செர்னீவ் நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரஷ்ய வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர்.

வெடிகுண்டுகளை சோதனையிட்ட அவர்கள் அவற்றை வாகனங்களில் ஏற்றி எடுத்துச்சென்றனர். அந்த வீடியோவை உக்ரைன் அரசின் அவசரகால சேவை பிரிவு வெளியிட்டுள்ளது. போரில் அதிக தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களுள் செர்னீவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments