கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

0 2229

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள அங்கோர்வாட் கோவில் 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் என்கிற மன்னனால் கட்டப்பட்டது.

பன்னாட்டு விமானப் போக்குவரத்தும் சீரடைந்துள்ளதால் அங்கோர்வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments