மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர் கே.என்.நேரு

0 2190
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர் கே.என்.நேரு

மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், மாநகராட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் கழிவுநீர் தொட்டி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

மேலும், உரிய முறையில் மாநகராட்சியிடம் தெரிவித்திருந்தால் இயந்திரம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருக்கும் என்றும் உயிரிழப்பு சம்பவம் நடந்திருக்காது என்றும் கே.என்.நேரு குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments