தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

0 4757
தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவோரிடம் 500 ரூபாய் அபராதம் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலைத் தடுக்கப் பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments