பிலிப்பைன்ஸின் மானாய் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு!
பிலிப்பைன்ஸின் மானாய் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றிரவு 9.57 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
மானாய் நகரின் கிழக்கு தென்கிழக்கே 51 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுமார் 51.33 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Comments